செய்திகள் மலேசியா
குவந்தான் அருகே பயங்கர விபத்து: 11 வாகனங்கள் மோதியதில் நால்வர் பலி
குவந்தான்:
குவந்தான் அருகிலுள்ள கிழக்குக் கடற்கரை விரைவுச்சாலையில் (LPT1) 11 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் நால்வர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் ஒரே காரில் பயணித்த ஒரு ஆண், ஒரு பெண், ஒரு சிறுவன் ஆகியோரும், மற்றொரு வாகனத்தில் பயணித்த ஒரு ஆணும் அடங்குவர்.
பகாங் தீயணைப்பு, மீட்புத் துறைக்கு இரவு 10:44 மணிக்கு அவசர அழைப்பு வந்தது; மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்ட அனைவரையும் வாகனங்களிலிருந்து மீட்டனர்.
எனினும் அவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டதாக சுகாதார அமைச்சக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இந்த விபத்தில் ஒரு பேருந்தும் சம்பந்தப்பட்டிருந்த போதிலும், அதில் பயணித்த 30 பயணிகளும் எவ்வித காயமுமின்றி பாதுகாப்பாக இருந்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 1, 2026, 12:54 pm
கோபமில்லை, சூடாக உள்ளேன்; குத்தகையாளர்களுக்கு தாமதமான பணப் பட்டுவாடா பிரச்சினை: டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் கண்டனம்
September 1, 2026, 12:45 pm
அம்னோ பொதுப் பேரவையில் பாஸ் தலைவர்கள் கலந்து கொள்வார்கள்: தக்கியூடின் உறுதிப்படுத்தினார்
September 1, 2026, 12:37 pm
இன்று முதல் செப்டம்பர் 7 வரை அடையாள அட்டை அச்சிடும் பணிகளில் தற்காலிக இடையூறு ஏற்படும்: பதிவிலாகா அறிவிப்பு
September 1, 2026, 11:09 am
ஆறு மாதங்களில் 2 லட்சம் வங்காளதேச தொழிலாளர்களை மலேசியா பணியமர்த்துகிறது
September 1, 2026, 10:45 am
செந்தோசாவில் 69வது சுதந்திர தினக் கொண்டாட்டம்; ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்: குணராஜ்
September 1, 2026, 9:51 am
தேசிய தினக் கொண்டாட்டத்தில் திரைக்குப் பின்னாலிருந்த நாயகர்களை ஃபஹ்மி பாராட்டினார்
August 31, 2026, 10:39 pm
சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு முன்னாள் பிரதமர்களை அழைக்கும் வழக்கம் இல்லை
August 31, 2026, 10:37 pm
புத்ராஜெயா சுதந்திர தின கொண்டாட்டங்களில் துன் மகாதீர் பங்கேற்றார்
August 31, 2026, 10:36 pm
