செய்திகள் மலேசியா
தேசிய தினக் கொண்டாட்டத்தில் திரைக்குப் பின்னாலிருந்த நாயகர்களை ஃபஹ்மி பாராட்டினார்
புத்ரா ஜெயா:
2026 தேசிய தினக் கொண்டாட்டத்தை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைத்து தனிநபர்களுக்கும் தரப்பினருக்கும் தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் தனது மனம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்தார்.
திட்டமிடல் முதல் நிறைவு வரை, பங்கேற்பாளர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், ஊடகங்கள், தன்னார்வலர்கள், முகமைகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மலேசியர்கள், வீட்டிலிருந்தே கொண்டாடியவர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஃபஹ்மி எடுத்துரைத்தார்.
திரைக்குப் பின்னாலிருந்த முயற்சிகள் முக்கியப் பங்காற்றியதை அவர் அங்கீகரித்ததோடு, நாட்டின் செழிப்பும் ஒற்றுமையும் தொடர வேண்டும் என்ற தனது நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 1, 2026, 12:54 pm
கோபமில்லை, சூடாக உள்ளேன்; குத்தகையாளர்களுக்கு தாமதமான பணப் பட்டுவாடா பிரச்சினை: டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் கண்டனம்
September 1, 2026, 12:45 pm
அம்னோ பொதுப் பேரவையில் பாஸ் தலைவர்கள் கலந்து கொள்வார்கள்: தக்கியூடின் உறுதிப்படுத்தினார்
September 1, 2026, 12:37 pm
இன்று முதல் செப்டம்பர் 7 வரை அடையாள அட்டை அச்சிடும் பணிகளில் தற்காலிக இடையூறு ஏற்படும்: பதிவிலாகா அறிவிப்பு
September 1, 2026, 11:09 am
ஆறு மாதங்களில் 2 லட்சம் வங்காளதேச தொழிலாளர்களை மலேசியா பணியமர்த்துகிறது
September 1, 2026, 10:45 am
செந்தோசாவில் 69வது சுதந்திர தினக் கொண்டாட்டம்; ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்: குணராஜ்
September 1, 2026, 10:05 am
குவந்தான் அருகே பயங்கர விபத்து: 11 வாகனங்கள் மோதியதில் நால்வர் பலி
August 31, 2026, 10:39 pm
சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு முன்னாள் பிரதமர்களை அழைக்கும் வழக்கம் இல்லை
August 31, 2026, 10:37 pm
புத்ராஜெயா சுதந்திர தின கொண்டாட்டங்களில் துன் மகாதீர் பங்கேற்றார்
August 31, 2026, 10:36 pm
