செய்திகள் உலகம்
ஜொகூர் நீரிணையில் முழுமையாக ஆளில்லாக் கப்பல்கள் சுற்றுக்காவலில் ஈடுபடுத்தப்படும்: சிங்கப்பூர் அறிவிப்பு
சிங்கப்பூர்:
சிங்கப்பூர்க் கடலோரக் காவல் படை இன்னும் ஐந்தாண்டில் ஜொகூர் நீரிணையில் சுற்றுக்காவலுக்கு முழுமையாக ஆளில்லா கப்பல்களை நிறுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் கடல்பகுதிகளில் அடையாளம் தெரியாத கப்பல்களைக் கண்டுபிடிக்கவும் சந்தேகத்துக்குரிய கப்பல்களைத் திருப்பி அனுப்பவும் புதிய ஆளில்லா கப்பல்கள் உதவ முடியும்.
கடத்தல் போன்ற கடல் போக்குவரத்து அச்சுறுத்தல்கள் மாறிவருவதால் தொழில்நுட்ப வேகத்துக்கு ஈடுகொடுப்பது அவசியம் என்று கடலோரக் காவல் படைத் தளபதி கூறினார்.
தினமும் ஆயிரத்துக்கும் அதிகமான கப்பல்கள் சிங்கப்பூரைத் தாண்டிச்செல்கின்றன.
கடந்த பத்தாண்டாக ஆளில்லா கப்பல்களை அதிகாரிகள் சோதனை செய்துவருகின்றனர்.
கடந்த மார்ச் முதல், வாரத்துக்கு இருமுறை ஆளில்லா கப்பல்கள் சுற்றுக்காவலில் பயன்படுத்தப்படுகின்றன.
ஆதாரம்: Mediacorp
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 2:50 pm
இந்தோனேசியாவில் அனாக் கிரக்காத்துவா எரிமலை மீண்டும் வெடிப்பு: சுனாமி ஆபத்து இல்லை எனத் தகவல்
September 5, 2026, 11:38 am
ஹோர்முஸ் நீரிணையை டிரம்ப் நீரிணையாக மாற்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் யோசனை
September 4, 2026, 9:43 pm
நேபாள வெள்ளத்தை 2 மாதங்கள் முன்பே கணித்த கிறிஸ்தவ பாதிரியார்
September 4, 2026, 1:01 pm
பாகிஸ்தான் கோயிலில் விநாயகர் சிலைக்கு முஸ்லிம் ஓவியர் வண்ணம் தீட்டிய வீடியோ வைரல்
September 4, 2026, 12:35 pm
நேப்பாள வெள்ள பலி எண்ணிக்கை 1,280 ஆக உயர்ந்தது: 5,620க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்
September 3, 2026, 5:43 pm
ஜெர்மனியில் கடும் வெப்ப அலை: இதுவரை 16,300 பேர் வரை உயிரிழப்பு
September 2, 2026, 4:25 pm
மலேசியர்கள், இனி தாய்லாந்தில் விசா இல்லாமல் 30 நாள்கள் மட்டுமே தங்க முடியும்: புதிய சட்டம் அமலாகிறது
August 31, 2026, 8:03 pm
Grand Canyon தேசியப் பூங்காவில் வெள்ளம் ஒருவர் மரணம், 15 பேர் காணவில்லை
August 30, 2026, 5:06 pm
