நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நேப்பாளப் பெருவெள்ளம்: US$31 மில்லியன் அவசர நிதி கோருகிறது அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கம்

காட்மாண்டு:

நேப்பாளத்துக்கு அனைத்துலகச் செஞ்சிலுவை, செம்பிறைச் சங்கங்களின் கூட்டமைப்பு அவசரகால நிதிக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

அது சுமார் 31 மில்லியன் டாலர் நிதியுதவு கோருகிறது.

உலக நாடுகளும் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளன.

இந்நிலையில் நேப்பாளத்தில் வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட இடங்களைச் சென்றடைவதில் சிரமம் நீடிக்கிறது.

காணாமல் போன நூற்றுக்கணக்கானோரைத் தேடும் பணிகள் தொடர்கின்றன.

இதற்கிடையே சீனா புதிய கவலையை முன்வைத்துள்ளது.

சுமார் 1,200 ஒலிம்பிக் நீச்சல் குளங்களை நிரப்புமளவு தண்ணீர் தனது எல்லையில் உள்ள ஏரியில் பாயலாம் என்று சீனா கூறுகிறது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset