நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நேபாளத்தில் கடும் வெள்ளப்பெருக்கு: கிட்டத்தட்ட 3000 பேர் வரை காணவில்லை 

காத்மாண்டு: 

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக தற்போது வரை 3000 பேர் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது 

இதுவரை 633 பிணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் சில உடல்கள் இந்தியா வரை அடித்து செல்லப்பட்டுள்ளதாக புதிய தரவுகள் காட்டுகின்றன. 

நேபாளத்தில் இன்றுவரை 626 பேர் உயிரிழந்துள்ளதாகப் பதிவாகியுள்ளது. அதேவேளையில், நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் உட்பட 2,426 பேரைக் காணவில்லை.

திபெத்தில் உள்ள கைலாஷ் மலைக்குச் செல்லும் வழியில், எல்லைப் பகுதியில் உலகெங்கிலும் உள்ள டஜன் கணக்கான இந்துக்கள் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset