செய்திகள் உலகம்
நார்வே நாட்டின் மன்னர் ஐந்தாம் ஹாரல்ட் தனது 89ஆவது அகவையில் காலமானார்: நார்வே அரச மாளிகை அறிவிப்பு
ஒஸ்லோ:
நார்வே நாட்டு மன்னார் ஐந்தாம் ஹரால்ட் தனது 89ஆவது அகவையில் காலமானார் என்று நார்வே அரச மாளிகை அறிவித்துள்ளது.
அவரது மறைவைத் தொடர்ந்து, 53 வயதுடைய இளவரசர் ஹாகோன் உடனடியாக நாட்டின் புதிய மன்னராகப் பொறுப்பேற்றுள்ளார்.
மன்னர் ஹாரால்ட் ஒஸ்லோ பல்கலைக்கழக மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலை அமைதியான முறையில் உயிர் துறந்தார்.
நாடே இந்தத் துயரச் செய்தியைக் கண்டு ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியுள்ளதாகப் பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர் தெரிவித்துள்ளார்.
1991 ஆம் ஆண்டு அரியணை ஏறிய மன்னர் ஹாரால்ட், திறந்த மனதுடனும் சகிப்புத்தன்மைடனும் விளங்கிய ஒரு சிறந்த ஒற்றுமைத் தலைவராகப் போற்றப்பட்டார்.
மக்களின் பெரும் அன்பைப் பெற்ற அவர், தனது எளிய வாழ்க்கை முறையினாலும் நாட்டின் ஒற்றுமைக்காகவும் என்றென்றும் நினைவுகூரப்படுவார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 2:50 pm
இந்தோனேசியாவில் அனாக் கிரக்காத்துவா எரிமலை மீண்டும் வெடிப்பு: சுனாமி ஆபத்து இல்லை எனத் தகவல்
September 5, 2026, 11:38 am
ஹோர்முஸ் நீரிணையை டிரம்ப் நீரிணையாக மாற்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் யோசனை
September 4, 2026, 9:43 pm
நேபாள வெள்ளத்தை 2 மாதங்கள் முன்பே கணித்த கிறிஸ்தவ பாதிரியார்
September 4, 2026, 1:01 pm
பாகிஸ்தான் கோயிலில் விநாயகர் சிலைக்கு முஸ்லிம் ஓவியர் வண்ணம் தீட்டிய வீடியோ வைரல்
September 4, 2026, 12:35 pm
நேப்பாள வெள்ள பலி எண்ணிக்கை 1,280 ஆக உயர்ந்தது: 5,620க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்
September 3, 2026, 5:43 pm
ஜெர்மனியில் கடும் வெப்ப அலை: இதுவரை 16,300 பேர் வரை உயிரிழப்பு
September 2, 2026, 4:25 pm
மலேசியர்கள், இனி தாய்லாந்தில் விசா இல்லாமல் 30 நாள்கள் மட்டுமே தங்க முடியும்: புதிய சட்டம் அமலாகிறது
August 31, 2026, 8:03 pm
Grand Canyon தேசியப் பூங்காவில் வெள்ளம் ஒருவர் மரணம், 15 பேர் காணவில்லை
August 30, 2026, 5:06 pm
