செய்திகள் மலேசியா
2026 மௌலிதுர் ரசூல் முன்னோடி தலைவர் விருதை வெஸ்ட்ஸ்டார் குழும நிறுவனர் டான்ஸ்ரீ சையத் அஸ்மான் பெற்றார்
செர்டாங்:
வெஸ்டார் குழும நிறுவனர் டான்ஸ்ரீ டாக்டர் சையத் அஸ்மான் சையத் இப்ராஹிம் தேசிய அளவிலான மௌலிதுர் ரசூல் முன்னோடி தலைவர் விருதை பெற்றார்.
இன்று நடைபெற்ற தேசிய அளவிலான மௌலிதுர் ரசூல் கொண்டாட்டத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த விருதை வழங்கினார்.
இதற்கிடையில், முன்னாள் துணை போலிஸ்படைத் தலைவர் டான்ஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை மௌலிதுர் ரசூல் தேசிய ஹீரோ விருதைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 25, 2026, 12:23 pm
பள்ளிவாசல்கள் தூங்கும் இடங்களாக இருக்கக்கூடாது: சுல்தான் நஸ்ரின்
August 25, 2026, 11:54 am
சூப்பர் எல் நினோ அடுத்த மாதம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது: மெட் மலேசியா
August 25, 2026, 11:30 am
வெளிநாட்டு உடம்பு பிடி பெண்ணுடன் அடுத்தவரின் கணவர் கைது: போலிஸ்
August 25, 2026, 11:00 am
நான் ஜோக்கிங் சென்றபோது ஐ.எஸ். என் நடமாட்டத்தை உளவு பார்த்தது: அயோப் கான்
August 25, 2026, 10:53 am
