செய்திகள் கலைகள்
ஓணம் ஓட்டத்தில் பிருத்விராஜின் கலிஃபாவை முந்திய நிவின் பாலியின் பெத்லகேம்
திருவனந்தபுரம்:
நடிகர் நிவின் பாலியின் பெத்லகேம் குடும்ப யூனிட் வெற்றியை நோக்கி சென்றுள்ளது.
இந்தாண்டு ஓணத்திற்கு நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவான கலிஃபா, நிவின் பாலி நடித்த பெத்லகேம் குடும்ப யூனிட் ஆகிய படங்கள் வெளியாகின.
இதில், பிருத்விராஜின் கலிஃபா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. ஆனால், வணிக ரீதியாக ரூ. 30 கோடி வரை வசூலித்துள்ளது. மேலும், நடிகர் நிவின் பாலியின் பெத்லகேம் குடும்ப யூனிட் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றியை நோக்கி நகர்ந்துள்ளது. இதனால், இந்த ஓணம் வெளியீட்டில் நிவின் பாலியே முன்னணியில் உள்ளார்.
முன்னதாக, 2017 ஆம் ஆண்டு ஓணத்தின் போது, நடிகர் பிருத்விராஜின் ஆடம் ஜோனும் நிவின் பாலியின் நண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள திரைப்படங்கள் வெளியாகின. அதில், நிவின் பாலியின் படமே வெற்றிப்படமானது.
தொடர்ந்து, 2019-ல் பிருத்விராஜ் நடித்த ப்ரதர்ஸ் டேவும் நிவின் பாலி நடித்த லவ் ஆக்ஷன் டிராமா ஆகிய திரைப்படங்களும் வெளியாகின.
இதிலும், நிவின் பாலியின் படமே பிளாக்பஸ்டர் ஆக, பிருத்விராஜ் படம் தோல்விப்படமானது. இந்த வகையில், நிவின் பாலியே தொடர்ந்து ஓணம் வெற்றியைக் கொடுத்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 12:07 pm
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் - இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்: எப்போதும் ஸ்பெஷலான கோம்போ
September 5, 2026, 11:57 am
ONDRA RENDA 25 YEARS OF GVM இசை நிகழ்ச்சி: இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய திரைப்படங்கள் குறித்த பார்வை
September 3, 2026, 1:55 pm
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகிறது
September 2, 2026, 4:29 pm
ஆர்யாவின் அனந்தன் காடு திரைப்படம் ஓடிடியில் வெளியானது
September 2, 2026, 2:46 pm
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் ONDRA RENDA இசை நிகழ்ச்சி: பின்னணி பாடகர் கார்த்திக் இணைகிறார்
September 2, 2026, 2:38 pm
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் ONDRA RENDA இசை நிகழ்ச்சி: நடிகை ஸ்ருதிஹாசன் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்
August 30, 2026, 7:20 pm
