நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலை தைப்பூச விழாவில் டத்தோஸ்ரீ நஜிப்

பத்துமலை:

பத்துமலை தைப்பூச விழாவில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கலந்து கொண்டார்.

பிரதமராக இருந்த காலக் கட்டத்தில் டத்தோஸ்ரீ நஜிப் பத்துமலைக்கு வருகை தந்தார்.

அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் அவர் பத்துமலைக்கு வந்துக் கொண்டிருக்கிறார்.

அவ்வகையில் இன்று இந்தியர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையுடன் டத்தோஸ்ரீ நஜிப் பத்துமலை வந்தார்.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன், தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ நடராஜா உட்பட பலர் அவரை வரவேற்று மரியாதை செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset