செய்திகள் கலைகள்
நடிகர் விஷால் இயக்கி நடித்துள்ள மகுடம் திரைப்படத்தின் மோசமான வசூல்: ரசிகர்கள் ஏமாற்றம்
சென்னை:
நடிகர் விஷால் அவரே இயக்கி கதாநாயகனாக நடித்த மகுடம் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியானது.
சூப்பர் குட் பிலிம்ஸ் உடன் இணைந்து விஷால் இப்படத்தை தயாரித்துள்ளார்.
இப்படத்தில் அஞ்சலி, துஷாரா விஜயன், ஜான் விஜய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது. சிலர் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தனர்.
விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸில் பின்னடைவை மகுடம் சந்தித்துள்ளது.
இந்த 4 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 2.1 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.
இது விஷாலின் career-இல் மிக மோசமான வசூலாகும். மேலும், விஷாலின் திரை வாழ்க்கையில் இவ்வளவு பெரிய டிசாஸ்டர் வசூல் வந்தது இதுவே முதல் முறையாகும்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:02 am
பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்
October 6, 2026, 5:06 pm
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தின் டிரெய்லர் வெளியானது
October 5, 2026, 3:48 pm
அதிக வசூல் சாதனை படைத்த அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்
October 4, 2026, 10:19 am
திரைப்பட இயக்குநா் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானாா்
September 30, 2026, 3:27 pm
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் 140 கோடி ரூபாய் வசூல் சாதனை
September 30, 2026, 3:17 pm
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் இடையிலான படம் கைவிடப்பட்டது: வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பதிவு
September 25, 2026, 2:54 pm
