நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மெஸ்ஸி அமைதி காத்து வருகிறார்: ஹோயோஸ்

மியாமி:

இந்த மாதத் தொடக்கத்தில் தனது தந்தையை இழந்த கடினமான காலகட்டத்திற்குப் பிறகு, லியோனல் மெஸ்சி தற்போது அமைதியடைந்து வருகிறார்.

இந்தர்மியாமி தலைமைப் பயிற்சியாளர் கில்லர்மோ ஹோயோஸ் இதனை தெரிவித்துள்ளார்.

மெஸ்ஸியின் தந்தை ஜார்ஜ், அர்ஜெண்டினாவின் ரொசாரியோவில் கடந்த ஆகஸ்ட் 8 அன்று தனது 68ஆவது வயதில் காலமானார்.
லியோனல் மெஸ்ஸி கடந்த வாரம் இன்டர் மியாமி அணிக்காக மீண்டும் களமிறங்கினார். 

லீக் கிண்ண போட்டியில் லியோனுக்கு எதிரான தோல்வியில் மாற்று வீரராகக் களமிறங்கிய அவர், ஞாயிற்றுக்கிழமை நாஷ்வில்லிக்கு எதிரான 4-1 என்ற கோல் கணக்கிலான தோல்வியில் தொடக்க வீரராகக் களமிறங்கினார்.

களத்தில் தன்னை வெளிப்படுத்தி, மிகவும் ஆதிக்கம் செலுத்தும் அவர், அமைதியாகவும் இருந்தார். அவர் சிறப்பாகக் காணப்பட்டார் என்று ஹோயோஸ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset