செய்திகள் மலேசியா
மலாக்காவில் தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி இணைந்து செயல்பட்டால் நான் போட்டியிட மாட்டேன்: அக்மால்
மலாக்கா:
தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி இடையேயான கூட்டணி தொடர்ந்தால், வரவிருக்கும் மலாக்கா மாநிலத் தேர்தலில் போட்டியிட மாட்டேன்.
அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலே இதனை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மக்களின் பிரதிநிதியாகப் பதவி வகிப்பதை விட, தனது கொள்கைகளைப் பாதுகாப்பதே தனது நிலைப்பாடு.
இது நேருக்கு நேர் மோதல் என்கிறது அம்னோ. இது நண்பர்களைக் குத்துவது என்கிறது அம்னோ. ஆனால், தேடப்படுவதும் அம்னோ தான்.
கேஎஸ் பாட்காஸ்டின் போது எனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினேன்.
அதாவது தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி மலாக்காவில் இணைந்தால் நான் போட்டியிட மாட்டேன்.
ஏனெனில், மக்களின் பிரதிநிதியாக இருப்பதை விட எனது கொள்கைகளைப் பாதுகாப்பதற்கே நான் அதிக விருப்பம் கொண்டுள்ளேன் என்று அவர் இன்று முகநூலில் பதிவிட்டுள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 19, 2026, 5:52 pm
மாலை 6 மணி வரை ஏழு மாநிலங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை - மெட் மலேசியா தகவல்
August 19, 2026, 12:48 pm
பாகிஸ்தானில் போலி அழைப்பு மையத்தின் மீது நடத்தப்பட்ட சோதனை: மலேசியர் கைது
August 19, 2026, 12:38 pm
SAMBUTAN KEMERDEKAAN EP 2: நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க தேசிய கீதம் நெகாராக்கூ வரலாறு
August 19, 2026, 12:04 pm
