செய்திகள் கலைகள்
நடிகை அனன்யா ராஜ் காலமானார்
மும்பை:
நடிகை அனன்யா ராஜ் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பாலிவுட் நடிகையான அனன்யா ராஜ் 7 Hours to Go (2016), The Final Exit (2017), Ghost (2019) மற்றும் தெலுங்குப் படமான தக்கெடே லே (Thaggede Le 2022) உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து அறியப்பட்ட நடிகையாக பதிவானவர்.
27 வயதான இவர் இன்ஸ்டாகிராமிலும் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் கவனம் பெற்று வந்தார். இதற்கிடையே, கடந்த ஆண்டு உடல், மனநலம் சார்ந்த பிரச்னைகளை எதிர்கொண்டதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், அனன்யா ராஜ் கடந்த ஜூலை 15 ஆம் தேதி தூக்கத்திலேயே உயிரிழந்ததாகக் குடும்பத்தினர் தற்போது தெரிவித்துள்ளனர். வளர்ந்துவந்த இளம் நடிகை திடீரென மறைந்தது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:02 am
பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்
October 6, 2026, 5:06 pm
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தின் டிரெய்லர் வெளியானது
October 5, 2026, 3:48 pm
அதிக வசூல் சாதனை படைத்த அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்
October 4, 2026, 10:19 am
திரைப்பட இயக்குநா் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானாா்
September 30, 2026, 3:27 pm
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் 140 கோடி ரூபாய் வசூல் சாதனை
September 30, 2026, 3:17 pm
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் இடையிலான படம் கைவிடப்பட்டது: வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பதிவு
September 25, 2026, 2:54 pm
