செய்திகள் கலைகள்
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் 2 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் வேட்டை
சென்னை:
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா, நடிகைகள் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார் ஆகியோர் நடிப்பில் வெளியான விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் 2 நாட்களில் ரூ 100 கோடி வசூலித்துள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல குடும்பத் திரைப்படம் என்ற விமர்சனங்களை பெற்று வருவதால் இப்படமும் சூர்யாவுக்கு வெற்றிப் படமாக அமைந்தது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் இப்படம் வசூலை குவித்துவருகிறது.
அமெரிக்காவில் விரைவாக 1 மில்லியன் டாலர்களை கடந்த முதல் சூர்யா திரைப்படம் என்கிற சாதனையையும் படைத்துள்ளது.
இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:02 am
பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்
October 6, 2026, 5:06 pm
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தின் டிரெய்லர் வெளியானது
October 5, 2026, 3:48 pm
அதிக வசூல் சாதனை படைத்த அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்
October 4, 2026, 10:19 am
திரைப்பட இயக்குநா் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானாா்
September 30, 2026, 3:27 pm
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் 140 கோடி ரூபாய் வசூல் சாதனை
September 30, 2026, 3:17 pm
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் இடையிலான படம் கைவிடப்பட்டது: வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பதிவு
September 25, 2026, 2:54 pm
