செய்திகள் மலேசியா
பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழகக் கல்லூரிகள் சட்டம் ரத்து செய்யப்படும்: பிரதமர்
மலாக்கா:
பல திருத்தங்கள் செய்யப்பட்ட பின்னரும், மாணவர்களைத் திருப்திப்படுத்தாத சில விவகாரங்கள் இருப்பதால், 1971ஆம் ஆண்டின் பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழகக் கல்லூரிகள் சட்டம் (அக்கு) ரத்து செய்யப்படும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை அறிவித்தார்.
மாணவர்கள் தாங்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று உணர்கிறார்கள்.
அக்கு சட்டத் திருத்தத்தின் மூலம் நாங்கள் அவர்களை விடுவித்துள்ளோம்.
ஆனாலும், இன்னும் திருப்தியடையாதவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு மனுவைச் சமர்ப்பித்துள்ளனர்.
எனவே, இன்று நாம் அக்கு சட்டத்தை ரத்து செய்வோம் என்பதை அறிவிக்க விரும்புகிறேன்.
மலாக்கா அனைத்துலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற கெஅடிலான் தேசிய மாநாடு 2026ஐ முன்னிட்டு தனது கொள்கை உரையை ஆற்றியபோது கெஅடிலான் தலைவருமான அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 4:57 pm
லங்காவி மிகவும் சிறியது என்றால்' லிமா கண்காட்சிக்கு மாற்று இடம் தேவைப்படலாம்: பாதுகாப்பு அமைச்சர் காலித்
September 5, 2026, 4:14 pm
நாட்டில் கடுமையான புகைமூட்டம்: 400ஐ தாண்டினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படும்
September 5, 2026, 2:33 pm
அன்வார் - ஜாஹித் இடையிலான உறவு மேலும் பிளவுபடுகிறது: புளூம்பர்க்
September 5, 2026, 2:32 pm
பொதுத் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு; இரு தலைவர்களும் விவாதிக்கட்டும்: ஜொஹாரி
September 5, 2026, 2:30 pm
மலேசிய ஜெயம் பொது ஓட்டப் போட்டி: நாடு முழுவதிலிருந்து 350 போட்டியாளர்கள் பங்கேற்பு
September 5, 2026, 12:29 pm
சுங்கைபூலோவில் 308 உயர் கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது: டத்தோஸ்ரீ ரமணன்
September 5, 2026, 12:26 pm
