நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மெஸ்ஸியின் முதல் பயிற்சியாளரான அவரது தந்தை காலமானார்

மாட்ரிட்:

கால்பந்து நட்சத்திரம் லயனல் மெஸ்ஸியின் (Lionel Messi) தந்தை, ஜோர்ஜ் மெஸ்ஸி (Jorge Messi) காலமானார்.

அவருக்கு வயது 68.

அவர் நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்தார்,

ஹோர்ஹெ மகனின் கால்பந்துப் பாதையில் கலங்கரை விளக்கமாக விளங்கினார்.

அவர் மெஸ்ஸியின் முதல் பயிற்றுவிப்பாளர்.

அர்ஜென்ட்டினாவில் (Argentina) உலோகத் தொழிற்சாலையில் வேலை செய்த அவர் 2000 ஆம் ஆண்டில் மகனுடன் ஸ்பெயினுக்குச் செல்ல முடிவெடுத்தார்.

13 வயது மெஸ்ஸியின் கனவைப் பூர்த்தி செய்யத் ஜோர்ஜ் துணிந்தார்.

அவர் விரைவில் மெஸ்ஸிக்கு பார்சலோனா அணியில் (FC Barcelona) இடத்தையும் பிடித்துத் தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset