செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்துக்கு எதிரான வெற்றியைக் கொண்டாடும் வகையில் அர்ஜெண்டினா தேசிய கால்பந்து அணி தினத்தை அறிவித்தது
போனஸ் அயர்ஸ்:
2026 உலகக் கிண்ண போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்திற்கு எதிராக அர்ஜெண்டினா பெற்ற பரபரப்பான வெற்றியை நினைவுகூரும் வகையில், அர்ஜெண்டினா கால்பந்து சங்கம் ஜூலை 15 ஆம் தேதியை தேசிய கால்பந்து அணி தினமாக அறிவித்துள்ளது.
அட்லாண்டாவில் நடந்த போட்டியில், கடைசி நிமிடத்தில் இரண்டு கோல்களை அடித்து இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா வீழ்த்தியது.
இதைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அர்ஜென்டினாவின் மீள் எழுச்சியை நினைவுகூரும் வகையில் இந்தத் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது.
அர்ஜெண்டினா கால்பந்து சங்கம் நிர்வாகக் கூட்டத்தில் ஒருமனதான ஆதரவைப் பெற்ற பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஜூலை 15 ஆம் தேதி நாட்டின் விளையாட்டு நாட்காட்டியில் ஒரு குறிப்பிடத்தக்க நாளாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 7, 2026, 9:15 am
சிப்பாங்கில் நடைபெறும் பஹ்ரைன் எப் 1 கார் பந்தயம் பிற்பகலில் நடைபெறுகிறது
August 6, 2026, 8:57 am
சாலாவை நூற்றுக்கணக்கான ரசிகர்கள் வரவேற்றனர்
August 5, 2026, 8:58 am
மோரின்ஹோவின் கீழ் மேம்பட்டு வருகிறேன்: வினிசியஸ் ஜூனியர்
August 4, 2026, 8:26 am
கேப் வெர்டே ஜாம்பவான் கோலோ-கோலோ கிளப்பில் இணைகிறார்
August 4, 2026, 8:24 am
பலோன் டி ஓர் விருதை வெல்ல ஒன்பது ஆட்டக்காரர்களுக்கு தகுதியுள்ளது
August 3, 2026, 2:53 pm
