செய்திகள் விளையாட்டு
சிப்பாங்கில் நடைபெறும் பஹ்ரைன் எப் 1 கார் பந்தயம் பிற்பகலில் நடைபெறுகிறது
சிப்பாங்:
அக்டோபரில் சிப்பாங் அனைத்துலக பந்தயத் தளத்தில் நடைபெறவிருக்கும் பஹ்ரைன் ஃபார்முலா ஒன் கிராண்ட் பிரி பந்தயம் பிற்பகலில் நடைபெறும்.
சிப்பாங் பந்தயத் தளத்தின்தலைமை நிர்வாக அதிகாரி அஸ்ஹான் ஷப்ரிமான் ஹனிப் இதை உறுதிப்படுத்தினார்.
இதன் மூலம், சிப்பாங் பந்தயத் தளத்தில் வெள்ளொளி விளக்குகளைப் பயன்படுத்தி பந்தயம் இரவில் நடத்தப்படும் என்ற யூகங்களுக்கு அவர் பதிலளித்தார்.
பந்தயம் இரவில் அல்ல, பிற்பகலில் தான் நடைபெறும்.
முன்னதாக, மலேசியாவில் நடைபெறும் பஹ்ரைன் பந்தயம் இரவில் நடைபெறும் என்று சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
மேலும், சில சமூக ஊடகப் பயனர்கள், சர்க்யூட் நேரப்படி அக்டோபர் 4 அன்று இரவு 8 முதல் 10 மணி வரை பந்தயம் நடைபெறும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ எப் 1 செயலியின் காட்சியையும் பகிர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 6, 2026, 8:57 am
சாலாவை நூற்றுக்கணக்கான ரசிகர்கள் வரவேற்றனர்
August 5, 2026, 8:58 am
மோரின்ஹோவின் கீழ் மேம்பட்டு வருகிறேன்: வினிசியஸ் ஜூனியர்
August 4, 2026, 8:26 am
கேப் வெர்டே ஜாம்பவான் கோலோ-கோலோ கிளப்பில் இணைகிறார்
August 4, 2026, 8:24 am
பலோன் டி ஓர் விருதை வெல்ல ஒன்பது ஆட்டக்காரர்களுக்கு தகுதியுள்ளது
August 3, 2026, 2:53 pm
