
செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டி: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டியில் பல முன்னணி அணிகள் வெற்றி பெற்றன.
லண்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் செல்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் அஸ்டன் வில்லா அணியுடன் சமநிலை கண்டனர்.
நோர்விச் சிட்டி அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் எவர்ட்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
வூல்ஸ் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் சௌத்ஹாம்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
தொடர்புடைய செய்திகள்
July 4, 2025, 9:22 am
கால்பந்து உலகில் மென்செஸ்டர் யுனைடெட் மிகப்பெரிய தவற்றை செய்துள்ளது
July 4, 2025, 9:16 am
விபத்தில் பலியான டியாகோ ஜோதாவிற்கு திருமணமாகி 10 நாட்கள் தான் ஆகிறது
July 3, 2025, 5:19 pm
லிவர்பூல் அணியின் தாக்குதல் ஆட்டக்காரர் டியோகோ ஜோத்தா விபத்தில் மரணம்
July 3, 2025, 3:59 pm
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: அரினா சபலெங்கா, மேரி பவுஸ்கோவாவை வீழ்த்தினார்
July 3, 2025, 9:32 am
புதிய ஜெர்சிகளை பார்சிலோனா அறிமுகப்படுத்தியது
July 2, 2025, 8:40 am
பார்சிலோனாவுக்கு திரும்பும் நோக்கில் மெஸ்ஸி?
July 2, 2025, 8:37 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: ரியல்மாட்ரிட் வெற்றி
July 1, 2025, 10:01 pm