செய்திகள் விளையாட்டு
கேப் வெர்டே ஜாம்பவான் கோலோ-கோலோ கிளப்பில் இணைகிறார்
சாண்டியாகோ:
2026 உலகக் கிண்ண போட்டியில் தனது அற்புதமான ஆட்டங்களால் உலகத்தின் கவனத்தை ஈர்த்த, அனுபவம் வாய்ந்த கேப் வெர்டியன் கோல்காவலர் வோசின்ஹா, சிலியின் முன்னணி அணியான கோலோ-கோலோ அணியுடன் ஒரு புதிய சவாலைத் தொடங்க உள்ளார்.
40 வயதான இந்த கோல்கீப்பர், இன்று மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, ஆறு மாத ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்.
மேலும் அது ஓராண்டுக்கு நீட்டிக்கும் வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை அவர் கோலோ-கோலோ அணியுடன் பயிற்சியைத் தொடங்குவார்.
சிலி பிரீமியர் லீக்கில் முதலிடத்தில் தனது நிலையைத் தக்கவைக்க கோலோ-கோலோ அணி முயன்று வரும் நிலையில், ஆகஸ்ட் 16 அன்று ஓ'ஹிக்கின்ஸ் அணிக்கு எதிராக வோசின்ஹா தனது முதல் போட்டியில் களமிறங்கக்கூடும் என்று சிலி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 12:58 pm
காற்பந்து கோல் அடித்த மகிழ்ச்சியில் பிரேசிலிய வீரர் சுரங்கப்பாதைக்குள் குதித்தார்
August 11, 2026, 9:36 am
பிபா தலைவருக்கு எதிராக முக்கியமான 3 கூட்டமைப்புகள் போர்க்கொடி
August 11, 2026, 9:33 am
சுக்மா விளையாட்டு போட்டடியில் 35 தங்கப் பதக்கங்களை வெல்ல பகாங் மாநிலம் இலக்கு
August 10, 2026, 11:17 am
என் வாழ்வின் முக்கிய நபர், என் தந்தை மறைந்து விட்டார்: மெஸ்சி உருக்கம்
August 10, 2026, 10:28 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: செல்சி - ஜேடிதி சமநிலை
August 9, 2026, 1:15 pm
மெஸ்ஸியின் முதல் பயிற்சியாளரான அவரது தந்தை காலமானார்
August 9, 2026, 9:06 am
2026 ஆசியான் கிண்ண அரையிறுதி சுற்றில் ஹரிமாவ் மலாயா: பவித்திரன் அசத்தல்
August 8, 2026, 9:02 am
மரடோனாவின் இறுதிக் கட்ட வேதனையை சாட்சி வெளிப்படுத்துகிறார்
August 8, 2026, 8:59 am
