செய்திகள் விளையாட்டு
மோரின்ஹோவின் கீழ் மேம்பட்டு வருகிறேன்: வினிசியஸ் ஜூனியர்
மாட்ரிட்:
பிரேசில் முன்கள வீரர் வினிசியஸ் ஜூனியர் புதிய ரியல்மாட்ரிட் நிர்வாகி ஜோசே மோரின்ஹோவின் கீழ் தான் மேம்பட்டு வருவதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இருப்பினும் சந்தியாகோ பார்னாபேயில் அவரது எதிர்காலம் கேள்விக்குறியாகவே உள்ளது.
ஸ்பெயின் ஜாம்பவான்களுடனான தனது ஒப்பந்தத்தின் இறுதி ஆண்டில் நுழையும் 26 வயதான இவர், அர்செனல் அணிக்கு மாறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் ரியல்மாட்ரிட் உடனான புதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் இன்னும் ஒரு உடன்பாட்டிற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.
இருப்பினும், மோரின்ஹோவின் கீழ் பருவத்திற்கு முந்தைய பயிற்சியின் தொடக்கம் மகிழ்ச்சியளிப்பதாகவும், அந்தப் போர்த்துகல் பயிற்சியாளரின் பயிற்சி முறைக்குத் தன்னை பழக்கப்படுத்திக் கொள்வதாகவும் வினிசியஸ் கூறினார்.
எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. நான் புதிய பயிற்சியாளரையும் புதிய வீரர்களையும் அறிந்துகொள்கிறேன்.
மேலும் பயிற்சி மிகவும் தீவிரமாக உள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 12:58 pm
காற்பந்து கோல் அடித்த மகிழ்ச்சியில் பிரேசிலிய வீரர் சுரங்கப்பாதைக்குள் குதித்தார்
August 11, 2026, 9:36 am
பிபா தலைவருக்கு எதிராக முக்கியமான 3 கூட்டமைப்புகள் போர்க்கொடி
August 11, 2026, 9:33 am
சுக்மா விளையாட்டு போட்டடியில் 35 தங்கப் பதக்கங்களை வெல்ல பகாங் மாநிலம் இலக்கு
August 10, 2026, 11:17 am
என் வாழ்வின் முக்கிய நபர், என் தந்தை மறைந்து விட்டார்: மெஸ்சி உருக்கம்
August 10, 2026, 10:28 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: செல்சி - ஜேடிதி சமநிலை
August 9, 2026, 1:15 pm
மெஸ்ஸியின் முதல் பயிற்சியாளரான அவரது தந்தை காலமானார்
August 9, 2026, 9:06 am
2026 ஆசியான் கிண்ண அரையிறுதி சுற்றில் ஹரிமாவ் மலாயா: பவித்திரன் அசத்தல்
August 8, 2026, 9:02 am
மரடோனாவின் இறுதிக் கட்ட வேதனையை சாட்சி வெளிப்படுத்துகிறார்
August 8, 2026, 8:59 am
