செய்திகள் விளையாட்டு
சாலாவை நூற்றுக்கணக்கான ரசிகர்கள் வரவேற்றனர்
இஸ்தான்புல்:
லிவர்பூலில் இருந்து துருக்கி கிளப்பான டிராப்சோன்ஸ்போருக்கு மாறும் நிலையில், அந்த கிளப்பின் சீருடையை அணிந்திருந்த முஹம்மது சாலா இஸ்தான்புல் விமான நிலையத்திற்கு நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் புடைசூழ வந்தடைந்தார்.
சாலாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டிராப்சோன்ஸ்போர் ஒரு நாள் முன்னதாகவே அறிவித்திருந்தது.
அதே நேரத்தில், 34 வயதான சாலா டிராப்சோன் நகரில் நடைபெறும் ஒரு விழாவில் கட்டணமில்லா ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்ப்பதாக கிளப்பின் தலைவர் எர்டுகுருல் டோகன் கூறியிருந்தார்.
இதன் அடிப்படையில் அத்தாதுர்க் விமான நிலையத்திற்கு வந்தடைந்த சாலாவை, நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் வரவேற்றனர்.
அவர் அவர்களைப் பார்த்து கையசைத்து, அவர்களுடன் சேர்ந்து பாரம்பரிய உற்சாக முழக்கத்தை எழுப்பினார்.
பின்னர், மருத்துவப் பரிசோதனைக்காகவும் டிராப்சனுக்கு விமானத்தில் செல்வதற்காக அவர் புறப்பட்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 12:58 pm
காற்பந்து கோல் அடித்த மகிழ்ச்சியில் பிரேசிலிய வீரர் சுரங்கப்பாதைக்குள் குதித்தார்
August 11, 2026, 9:36 am
பிபா தலைவருக்கு எதிராக முக்கியமான 3 கூட்டமைப்புகள் போர்க்கொடி
August 11, 2026, 9:33 am
சுக்மா விளையாட்டு போட்டடியில் 35 தங்கப் பதக்கங்களை வெல்ல பகாங் மாநிலம் இலக்கு
August 10, 2026, 11:17 am
என் வாழ்வின் முக்கிய நபர், என் தந்தை மறைந்து விட்டார்: மெஸ்சி உருக்கம்
August 10, 2026, 10:28 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: செல்சி - ஜேடிதி சமநிலை
August 9, 2026, 1:15 pm
மெஸ்ஸியின் முதல் பயிற்சியாளரான அவரது தந்தை காலமானார்
August 9, 2026, 9:06 am
2026 ஆசியான் கிண்ண அரையிறுதி சுற்றில் ஹரிமாவ் மலாயா: பவித்திரன் அசத்தல்
August 8, 2026, 9:02 am
மரடோனாவின் இறுதிக் கட்ட வேதனையை சாட்சி வெளிப்படுத்துகிறார்
August 8, 2026, 8:59 am
