செய்திகள் கலைகள்
ஜோஜூ ஜார்ஜ், ஊர்வசி நடிப்பில் உருவான ஆஷா திரைப்படம் செப்டம்பர் 4இல் வெளியாகிறது
திருவனந்தபுரம்:
நடிகர்கள் ஜோஜூ ஜார்ஜ், ஊர்வசி நடிப்பில் உருவான ஆஷா திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள் ஜோஜூ ஜார்ஜ், ஊர்வசி இணைந்து நடிக்கும் திரைப்படத்திற்கு ஆஷா எனப் பெயரிட்டுள்ளனர். சஃபர் சனல் இயக்கிய இப்படத்திற்கு ஜோஜூவும் திரைக்கதை எழுதியுள்ளார்.
முக்கிய கதாபாத்திரங்களில் நடிகைகள் ஐஸ்வர்யா லட்சுமி, விஜய ராகவன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
பான் இந்திய திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. இந்த நிலையில், இப்படம் வருகிற செப். 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஓடிடி உரிமையை ஜீ5 நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அக்டோபர் மாதம் ஓடிடியில் வெளியாகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:02 am
பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்
October 6, 2026, 5:06 pm
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தின் டிரெய்லர் வெளியானது
October 5, 2026, 3:48 pm
அதிக வசூல் சாதனை படைத்த அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்
October 4, 2026, 10:19 am
திரைப்பட இயக்குநா் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானாா்
September 30, 2026, 3:27 pm
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் 140 கோடி ரூபாய் வசூல் சாதனை
September 30, 2026, 3:17 pm
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் இடையிலான படம் கைவிடப்பட்டது: வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பதிவு
September 25, 2026, 2:54 pm
