செய்திகள் மலேசியா
வகுப்பறையில் ஆசிரியர் முன் மாணவன் புகைப்பிடித்த சம்பவம்: நெட்டிசன்கள் கண்டனம்
ஜகார்த்தா:
இந்தோனேசியாவில் பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் முன்னிலையில் சிகரெட் புகைத்த மாணவன் ஒருவன், வீடியோ பதிவில் சிக்கியதை அடுத்து பொதுமக்களின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளான்
சமூக ஊடகங்களில் வைரலான அந்த வீடியோ பதிவில் சம்பந்தப்பட்ட மாணவன் பள்ளி சீருடையை அணிந்து கொண்டு இந்த செயலில் ஈடுபட்டான்
இன்னும் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோதே வகுப்பறையில் இந்தச் செயல் நிகழ்ந்துள்ளது.
மாணவனின் இந்த செயல் சமூக ஊடக பயனர்கள் மத்தியில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது.
மேலும், தற்போதுள்ள மாணவர்கள் ஒழுக்கமும் மரியாதை இல்லாதவர்களாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 4:09 pm
பிரதமர் விரைவில் குணமடைய மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்: ஜாஹித்
August 11, 2026, 4:08 pm
தாபோங் ஹாஜி தடயவியல் தணிக்கை அறிக்கை ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்: மொஹைதின்
August 11, 2026, 3:10 pm
பாலியல் வல்லுறவு, ஆபாச வீடியோ வைத்திருந்தத கல்லூரி மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
August 11, 2026, 2:33 pm
அரச குடும்பம் தொடர்பான தவறான பதிவு: சமூக ஆர்வலர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
August 11, 2026, 12:53 pm
