செய்திகள் உலகம்
பாகிஸ்தானில் பனிச்சரிவு: பிரபல மலையேறி நிர்மல் புர்ஜா உள்பட 10 பேர் மரணம்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் ஏற்பட்ட பனிச்சரிவில் பிரபல மலையேறி நிர்மல் புர்ஜா (Nirmal Purja) உள்பட 10 மலையேறிகள் மாண்டனர்.
உலகின் 12ஆவது ஆக உயரமான Broad Peak மலையை அவர்கள் வியாழக்கிழமை (30 ஜூலை) ஏறினர்.
அந்த 8,000 மீட்டர் சிகரத்தைத் தொடுவது மிகவும் கடினமான ஒன்றாகக் கருதப்படுகிறது.
திடீரென்று ஏற்பட்ட பனிச்சரிவில் மலையேறிகள் அடிவார முகாமுடன் தொடர்பை இழந்தனர்.
தேடல் பணிகளில் இறங்கிய அதிகாரிகள் மலையேறிகள் மாண்டதை உறுதிசெய்தனர்.
43 வயது புர்ஜா உலகின் ஆக உயரமான 14 மலைகளை மிக விரைவாக ஏறிச் சாதனை படைத்தவர்.
அவர் 2019இல் 189 நாள்களில் சிகரங்களைத் தொட்டவர்.
Netflix ஆவணப்படம்-மூலம் அவரின் புகழ் மேலும் உச்சத்தைத் தொட்டது.
இரண்டாவது முறையாக பிராணவாயு இல்லாமல் 14 உயரமான சிகரங்களைத் தொட விரும்புவதாக அவர் அண்மையில் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
Broad Peak மலையை மனிதர்கள் ஏறமுடியும் என்று நிரூபிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
விமானிகளுக்குள் சண்டை: துபாயிலிருந்து இஸ்ரேலுக்கு பறந்துகொண்டிருந்த விமானம் சவுதியில் தரை இறங்கியது
September 30, 2026, 10:37 am
கலிபோர்னியா மாகாணத்தில் நோன்பு & ஹஜ் பெருநாளுக்கு அதிகாரப்பூர்வ பொது விடுமுறை அறிவிப்பு
September 30, 2026, 10:34 am
மொராக்கோ நாட்டின் முதல் பெண் பிரதமராக ஃபாத்திமா எஸாரா எல் மன்சோரி நியமிக்கப்பட்டார்
September 29, 2026, 10:02 pm
ERP 2 - இனி சிங்கப்பூர் சாலைகளில் நீலக் குறியீடுகள்
September 29, 2026, 9:52 pm
தென் லெபனானைக் கடுமையாகத் தாக்கிய இஸ்ரேல்
September 29, 2026, 5:01 pm
