செய்திகள் கலைகள்
இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் தி ஒடிசி திரைப்படம் காலம் கடந்தும் நிற்கும் திரைப்படம்: நடிகர் கமல்ஹாசன் பாராட்டு
சென்னை:
ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் தி ஒடிசி திரைப்படம் கடந்த ஜூலை 17ஆம் தேதி வெளியானது
இந்த திரைப்படம் கிரேக்க இலக்கிய காவியமான ஒடிசியை மையமாக வைத்து இயக்கப்பட்டிருக்கிறது.
கிரேக்க காவியத்தில் சிறப்பானதாக பார்க்கப்படும் டிரோயன் போரின் பங்கேற்ற ஒடிசியஸ் என்ற மன்னனை முதன்மைப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது.
250 மில்லியன் அமெரிக்க டாலர் பொருட்செலவில் இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தில், டாம் ஹாலண்ட், ஆன் ஹாத்வே, ஜெண்டயா உள்பட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தி ஒடிசி படத்தைப் பார்த்த நடிகர் கமல்ஹாசன், இந்த திரைப்படம் காலம் கடந்தும் நிற்கும் திரைப்படமாகும் என்று எக்ஸ் பக்கத்தில் படத்தைப் புகழ்ந்து தள்ளினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:02 am
பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்
October 6, 2026, 5:06 pm
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தின் டிரெய்லர் வெளியானது
October 5, 2026, 3:48 pm
அதிக வசூல் சாதனை படைத்த அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்
October 4, 2026, 10:19 am
திரைப்பட இயக்குநா் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானாா்
September 30, 2026, 3:27 pm
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் 140 கோடி ரூபாய் வசூல் சாதனை
September 30, 2026, 3:17 pm
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் இடையிலான படம் கைவிடப்பட்டது: வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பதிவு
September 25, 2026, 2:54 pm
