செய்திகள் கலைகள்
சூர்யா நடிக்கும் `விஸ்வநாத் & சன்ஸ்’ - உறவுகளையும் உணர்வுகளையும் கொண்டாடும் படம்: இயக்குநர் வெங்கி அட்லூரி
சென்னை:
`விஸ்வநாத் & சன்ஸ்’ - உறவுகளையும் உணர்வுகளையும் கொண்டாடும் படம். எனக்கு சூர்யா சார் மீது பெரிய மரியாதை உண்டு. அவரை எப்படி வேண்டுமென்றாலும் செதுக்கிப் பார்க்கலாம். எல்லோருக்கும் அவரை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதை எந்த இயக்குநரிடம் கேட்டாலும் சொல்வார்கள். ‘விஸ்வநாத் & சன்ஸ்' படத்தை ஒரு வழக்கமான கதையாக எடுத்துக்கொள்ள முடியாது.
ஒரு நடிகராக சூர்யா சாரும், ஒரு இயக்குநராக நானும் இணைந்து ஒரு நல்ல முயற்சியைச் செய்திருக்கிறோம் என நம்புகிறேன். அவரை மாதிரி பெரிய நடிகரைவைத்து படம் செய்யும்போது நிறைய உழைப்பும் புத்திசாலித்தனமும் வேண்டும்.
ஆந்திராவாக இருந்தாலும், தமிழ்நாடாக இருந்தாலும் மக்களின் மனோபாவம் ஒன்றுதான். சூர்யா சார் இதில் முழுதாக வெளிப்பட்டிருப்பதால் பல ஆச்சர்யங்கள் கிடைக்கும்...” - நிதானமாகப் பேசுகிறார் இயக்குநர் வெங்கி அட்லூரி. சமீபத்தில் ‘லக்கி பாஸ்கர்' படத்துக்காக, தேசிய விருதும் பெற்றிருக்கிறார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:02 am
பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்
October 6, 2026, 5:06 pm
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தின் டிரெய்லர் வெளியானது
October 5, 2026, 3:48 pm
அதிக வசூல் சாதனை படைத்த அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்
October 4, 2026, 10:19 am
திரைப்பட இயக்குநா் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானாா்
September 30, 2026, 3:27 pm
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் 140 கோடி ரூபாய் வசூல் சாதனை
September 30, 2026, 3:17 pm
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் இடையிலான படம் கைவிடப்பட்டது: வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பதிவு
September 25, 2026, 2:54 pm
