செய்திகள் கலைகள்
உங்களுடன் பயணித்த பயணம் அற்புதமானது: விஜய்க்கு அனிருத்தின் நெகிழ்ச்சி பதிவு
சென்னை:
ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து, நடிகர் விஜய்யுடன் இணைந்து பணியாற்றிய நினைவுகளைப் பகிர்ந்துள்ள இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அனிருத், “கத்தி, மாஸ்டர், பீஸ்ட், லியோ, ஜனநாயகன் ஆகிய திரைப்படங்களின் மூலம் உங்களுடன் பயணித்த இந்த நினைவுகூரத்தக்கப் பயணம் மிகவும் அற்புதமான, உணர்ச்சிகரமான ஒன்றாகும்.
என் மீது நீங்கள் வைத்த எல்லையற்ற நம்பிக்கைக்கும், நான் என்றும் பொக்கிஷமாகப் போற்றும் நினைவுகளுக்கும் நன்றி விஜய் சார். இசை என்றும் வாழும்" என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 10, 2026, 4:45 pm
இசைஞானி இளையராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சரிகமா இந்தியா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
September 7, 2026, 9:47 pm
உலக அழகி போட்டி: மலேசிய தமிழ்ப் பெண் தனுசியாவுக்கு 3-ஆம் இடம்
September 6, 2026, 4:19 pm
‘அரசன்’ திரைப்படம் கோலிவுட்டுக்கு பெருமை சேர்க்கும்”: சிலம்பரசன் நம்பிக்கை
September 5, 2026, 12:07 pm
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் - இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்: எப்போதும் ஸ்பெஷலான கோம்போ
September 5, 2026, 11:57 am
ONDRA RENDA 25 YEARS OF GVM இசை நிகழ்ச்சி: இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய திரைப்படங்கள் குறித்த பார்வை
September 3, 2026, 1:55 pm
