செய்திகள் விளையாட்டு
சீனா பொதுப் பூப்பந்து போட்டி: நாட்டின் மகளிர் இரட்டையர் இணை பெர்லி டான் - எம். தீனா இராண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்
பெட்டாலிங் ஜெயா-
சீனா பொதுப் பூப்பந்து போட்டியில் நாட்டின் மகளிர் இரட்டையர் இணை பெர்லி டான் - எம்.தீனா இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்
உலக தரவரிசையில் 5ஆம் நிலையில் உள்ள அவர்கள், 29ஆவது நிலையில் உள்ள ஜப்பான் நாட்டின் Ririna Hiramoto-Kokona Ishikawa இணையை 21-16, 21-12 என்ற புள்ளிகளில் வெற்றிக்கொண்டனர்.
சீனாவின் சாங்சௌ நகரில் நடைபெற்று வரும் இந்த ஆட்டம் வெறும் 31 நிமிடங்கள் வரை ஆட்டம் நீடித்தது
பெர்லி டான் - எம்.தீனா இணை அடுத்து ஜப்பான் நாட்டையோ அல்லது உக்ரைன் நாட்டின் வீரர்களையோ சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் ஜப்பானில் நடைபெற்ற போட்டியில் பெர்லி தான் - எம்.தீனா இணை தைவான் நாட்டின் சு யின் ஹுய்- லின் ஜி யுன் இணையிடம் தோல்வி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 22, 2026, 8:35 am
இந்த வலி மிகவும் கடுமையானது: ஸ்பெயின் உடனான தோல்வி குறித்து மெஸ்சி உருக்கம்
July 21, 2026, 5:21 pm
மலேசிய காற்பந்து லீக் 2026-2027 போட்டி: ஆகஸ்ட் 21ஆம் தேதி அதிகாரப்பூர்வம்காக தொடங்குகிறது
July 21, 2026, 9:36 am
அர்ஜெண்டினா அணியை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வரவேற்றனர்
July 21, 2026, 9:26 am
உலகக் கிண்ண போட்டியில் மெஸ்சியை பின்னுக்கு தள்ளி தங்க காலணியை எம்பாப்பே வென்றார்
July 20, 2026, 12:27 pm
"எனக்குக் கோப்பையை விட இந்த நீண்ட பயணம் தந்தவையே மாபெரும் பரிசு!": லியோனல் மெஸ்ஸி உருக்கம்
July 20, 2026, 10:11 am
