செய்திகள் உலகம்
வெனிசுவேலாவில் நிகழ்ந்த நிலநடுக்கங்களில் பலியானோரின் எண்ணிக்கை 5,278ஆக உயர்வு
கராகஸ்-
வெனிசுவேலாவில் கடந்த ஜூன் 24ஆம் தேதி சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்கள் நிகழ்ந்தது
இந்த நிலநடுக்கங்களால் பலியானோரின் எண்ணிக்கை 5,278 ஆக அதிகரித்துள்ளதாக திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரிக்டர் அளவில் 7.2 மற்றும் 7.5 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கங்கள் நாட்டின் வடக்கு பகுதியிலும், குறிப்பாகத் தலைநகர் கராகஸுக்கு அருகிலுள்ள கடற்கரை மாநிலமான லா குவைராவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தின.
இந்த பேரிடரில் குறைந்தது 5,278 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,740 ஆக உள்ளது
மேலும், 850-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், 190 கட்டடங்கள் முற்றிலுமாக இடிந்து விழுந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இந்த இயற்கைச் சீற்றத்தினால் வீடுகளை இழந்த 23,500-க்கும் மேற்பட்ட மக்கள் விளையாட்டரங்கங்கள் மற்றும் பொதுச் சதுக்கங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
