செய்திகள் உலகம்
குவைத் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடல்: பெரும்பாலான விமானங்கள் மறு அட்டவணை
குவைத் சிட்டி:
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்ற சூழல், ஈரானின் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து குவைத் நாட்டின் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுகிறது.
அந்நாட்டின் தேசிய விமான நிறுவனமான 'குவைத் ஏர்வேஸ்' அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
குவைத்திலிருந்து புறப்பட வேண்டிய மற்றும் அங்கு வந்து சேர வேண்டிய பெரும்பாலான விமானங்கள் மறுஅட்டவணை செய்யப்பட்டுள்ளதாக
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே முற்றியுள்ள மோதலின் எதிரொலியாகவே இந்த விமான நிலைய முடக்கம் நிகழ்ந்துள்ளது.
மேலும், பயணிகள் தங்களின் தற்போதைய விமானப் பயண விவரங்களை உடனுக்குடன் சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே தீவிரமடைந்துள்ள இந்த நேரடி மோதல் மற்றும் பரஸ்பரத் தாக்குதல்கள், உலகளாவிய விமானப் போக்குவரத்துத் துறையில் தற்பொழுது பெரும் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
