செய்திகள் உலகம்
துருக்கியேவில் நிலநடுக்கம்
அங்காரா:
துருக்கியேவில் தென்கிழக்குப் பகுதிகளில் இன்று காலை 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அது சுற்றுவட்டாரத்தில் உள்ள சில மாநிலங்களிலும் உணரப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.
நிலநடுக்கத்தால் உயிரிழப்போ பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று துருக்கியேவின் பேரிடர் நிர்வாக அமைப்பு சொன்னது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர்.
இதற்கு முன்பும் துருக்கியேவில் வலுவான நிலநடுக்கங்கள் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
ஆதாரம்: AFP
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
