செய்திகள் உலகம்
ஆன்டி புர்ன்ஹாம் பிரிட்டனின் புதிய பிரதமராக திங்களன்று பதவி ஏற்கிறார்
லண்டன்:
பிரிட்டனில் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த கெய்ர் ஸ்டார்மர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய உள்ளதாக கடந்த மாதம் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து பிரிட்டனின் தொழிலாளர் கட்சித் தலைவராக கட்சியின் மூத்த தலைவர் ஆன்டி புர்ன்ஹாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவரே பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
அவர் வரும் திங்கட்கிழமை (ஜூலை 20) பதவியேற்கவுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
ஆன்டி புர்ன்ஹாம் ஏற்கெனவே கிரேட்டர் மான்செஸ்டரின் மேயராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஆன்டி புர்ன்ஹாம் பேசும்போது, ‘‘பொருளாதார வளர்ச்சி, பொதுச் சேவைகளை வலுப்படுத்த, பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் களைய நான் பாடுபடுவேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
