செய்திகள் விளையாட்டு
பிஃபா உலகக் கோப்பை: ‘தங்கக் காலணி’ விருதை பிரான்ஸ் நட்சத்திரம் கிலியன் எம்பாப்பே வெல்வாரா?
மியாமி கார்டன்:
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அமெரிக்காவின் மியாமி கார்டனில் நாளை 19-ம் தேதி அதிகாலை 5.00 மணிக்கு நடைபெறும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான பிரான்ஸ் - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
பிரான்ஸ் அணி அரை இறுதியில் 0-2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியிடமும், இங்கிலாந்து தனது அரை இறுதியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினாவிடமும் தோல்வி கண்டிருந்தன.
3-வது இடத்துக்கான ஆட்டம் அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்ஸியை முந்தி ‘தங்கக் காலணி’ விருதை வெல்வதற்கு பிரான்ஸ் நட்சத்திரம் கிலியன் எம்பாப்பேவுக்கு கிடைத்துள்ள கடைசி வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 17, 2026, 5:14 pm
2026 FIFA உலகக் கிண்ண போட்டியின் இறுதியாட்டம்: அர்ஜெண்டினா - ஸ்பெயின் அணிகள் மோதல்
July 17, 2026, 8:59 am
பெலேவின் முதல் இறுதிப் போட்டி ஜெர்சி 20.7 மில்லியன் ரிங்கிட்டிற்கு விற்கப்பட்டது
July 17, 2026, 8:55 am
ஒரே கேப்டன்: மெஸ்சியின் புதிய அதிரடி சாதனை
July 16, 2026, 5:32 pm
ஜப்பான் பொது பூப்பந்து போட்டி: ஏரன் டாய் - காங் கய் ஸிங் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது
July 16, 2026, 11:36 am
