செய்திகள் விளையாட்டு
ஜப்பான் பொது பூப்பந்து போட்டி: ஏரன் டாய் - காங் கய் ஸிங் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது
பெட்டாலிங் ஜெயா-
ஜப்பான் பொது பூப்பந்து போட்டியின் இரண்டாம் சுற்றில் நாட்டின் தேசிய பூப்பந்து ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டக்காரர்களான Aaron Tai-Kang Khai Xing காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர்
உலகின் 29ஆம் நிலையில் இருக்கும் அவர்கள் 18ஆவது தரவரிசையில் உள்ள தைவான் நாட்டின் Lee Jhe Huei-Yang Po Hsuan ஆட்டக்காரர்களை 21-10, 21-15 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினர்.
இந்த ஆட்டம் வெறும் 29 நிமிடங்கள் வரை நீடித்தது
ஜப்பான் பொதுப் பூப்பந்து போட்டியின் காலிறுதி சுற்றில் அவர்கள் தென்கொரியா அல்லது ஜப்பான் நாட்டின் ஆட்டகாரர்களை சந்திப்பார்கள்
முன்னதாக நேற்று நடைபெற்ற முதலாவது சுற்றில் உலகின் 8ஆம் நிலை ஆட்டக்காரர்களான சீனாவின் Chen Bo Yang-Liu Yi ஐ 11-21, 26-24, 21-15 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 16, 2026, 11:36 am
உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா-ஸ்பெயின் மோதல்
July 16, 2026, 11:35 am
கடைசி நிமிட கோல்களால் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதியாட்டத்திற்கு முன்னேறியது அர்ஜெண்டினா
July 15, 2026, 10:19 am
டெஷாம்ப்ஸ் ஒரு மகத்தான சாதனையை விட்டுச் செல்கிறார்
July 15, 2026, 9:18 am
உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் நுழைந்தது ஸ்பெயின்: வெளியேறியது பிரான்ஸ்
July 14, 2026, 12:36 pm
FIFA உலகக் கிண்ணத்தை வெல்லும் அணிகளில் ஸ்பெயின் அணி முன்னணி வகிக்கிறது
July 14, 2026, 9:52 am
உலகக் கிண்ண அரையிறுதி சுற்று பிரான்ஸ், ஸ்பெயின் நாளை மோதல்
July 14, 2026, 9:48 am
