செய்திகள் மலேசியா
கூட்டணி இல்லாமல் DAP கட்சியால் வெகு தூரம் பயணிக்க முடியாது: அந்தோனி லோக் கருத்து
கோலாலம்பூர்-
கூட்டணி அரசியலில் பங்கெடுக்காமல் DAP கட்சியால் அரசியலில் வெகு தூரம் பயணிக்க முடியாது என்று DAP கட்சியின் பொது செயலாளர் அந்தோனி லோக் கூறினார்.
அரசாங்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்த DAP கட்சி ஒரு அதிகார நிலையில் இருக்க வேண்டும் என்றும் கூட்டணி அரசியலில் தாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.
அரசியலில் தனியாக களம் கண்டால், வெறும் எதிர்க்கட்சி தரப்பாக தான் இருந்து செயல்பட முடியும். நாட்டை முன்னேற்றும் அரசாங்கத்தில் இடம்பெற முடியாது என்று அவர் தெரிவ்த்தார்
நாடாளுமன்ற தவணை முடியும் வரை DAP கட்சி தொடர்ந்து ஒற்றுமை அரசாங்கத்தில் பயணிக்கும் என்றும் DAP கட்சி ஒற்றுமை அரசாங்கத்தில் இருந்து விலகாது என்று அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டார்
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் DAP கட்சியின் சிறப்பு கூட்டம் நடைபெறவுள்ளது இந்த கூட்டத்தில் 4000 DAP உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என்று போக்குவரத்து அமைச்சருமான லோக் சொன்னார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 17, 2026, 12:51 pm
மானிய விலையிலான சமையல் எண்ணெய்யில் முறைகேடு: சிலாங்கூரில் ஆறு பேர் கைது
July 17, 2026, 12:24 pm
புதிதாக பிறந்த சிசுவை வீசிய குற்றச்சாட்டு தொடர்பில் 19 வயதுடைய ரொஹிங்யா பெண் கைது
July 17, 2026, 12:21 pm
நெட்வொர்க் பள்ளி விவகாரம்; 256 வெளிநாட்டினர் சுற்றுலாப் பயணிகள் என உறுதி செய்யப்பட்டனர்
July 17, 2026, 12:20 pm
தேசிய செந்தமிழ் விழா; தமிழ் மொழி நாட்டின் பல்வகைத் தன்மையை வலுப்படுத்துகிறது: வோ கா வோ
July 17, 2026, 10:55 am
ஜொகூர் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது
July 17, 2026, 9:10 am
நெகிரி செம்பிலானில் ஏற்பட்டுள்ள புதிய கூட்டணி புத்ராஜெயாவை நோக்கி நகரும்: ஹம்சா
July 17, 2026, 9:03 am
