செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலானில் ஏற்பட்டுள்ள புதிய கூட்டணி புத்ராஜெயாவை நோக்கி நகரும்: ஹம்சா
சிரம்பான்:
நெகிரி செம்பிலான் அரசியலில் ஏற்பட்டுள்ள புதிய கூட்டணி புத்ராஜெயாவை நோக்கி நகரும்.
வவாசான் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் இதனை கூறினார்.
புத்ராஜயாவைக் கைப்பற்றும் முயற்சியில் விரிவாக்கப்படுவதற்கு முன்பாக, நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் தொடங்கும் ஒரு 'புதிய கூட்டணி' அமைக்கப்படும்.
தேசிய முன்னணி 25 இடங்களிலும், தேசியக் கூட்டணி 11 இடங்களிலும் போட்டியிடும் என்று நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து இந்த நிலைமை ஏற்பட்டிருப்பதாக ஹம்ஸா கூறினார்.
நேற்று நான் நெகிரி செம்பிலான் தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசனின் உரையை கேட்டேன்.
இன்று நாங்கள் 25 வேட்பாளர்களை அறிவிப்போம் என்றும், நாளை எங்கள் நல்ல நண்பர் மீதமுள்ளவர்களை அறிவிப்பார் என்றும் அவர் கூறினார்.
ஒரு புதிய அணி வரிசையின் மூலம் இந்த நாட்டைப் பொறுப்பேற்க நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம் என்பதே இதன் பொருள் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 17, 2026, 12:51 pm
மானிய விலையிலான சமையல் எண்ணெய்யில் முறைகேடு: சிலாங்கூரில் ஆறு பேர் கைது
July 17, 2026, 12:24 pm
புதிதாக பிறந்த சிசுவை வீசிய குற்றச்சாட்டு தொடர்பில் 19 வயதுடைய ரொஹிங்யா பெண் கைது
July 17, 2026, 12:21 pm
நெட்வொர்க் பள்ளி விவகாரம்; 256 வெளிநாட்டினர் சுற்றுலாப் பயணிகள் என உறுதி செய்யப்பட்டனர்
July 17, 2026, 12:20 pm
தேசிய செந்தமிழ் விழா; தமிழ் மொழி நாட்டின் பல்வகைத் தன்மையை வலுப்படுத்துகிறது: வோ கா வோ
July 17, 2026, 12:00 pm
கூட்டணி இல்லாமல் DAP கட்சியால் வெகு தூரம் பயணிக்க முடியாது: அந்தோனி லோக் கருத்து
July 17, 2026, 10:55 am
ஜொகூர் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது
July 17, 2026, 9:03 am
