செய்திகள் விளையாட்டு
FIFA உலகக் கிண்ணத்தை வெல்லும் அணிகளில் ஸ்பெயின் அணி முன்னணி வகிக்கிறது
டல்லாஸ்-
FIFA உலகக் கிண்ண காற்பந்து போட்டியில் கிண்ணத்தை வெல்லும் அணியாக ஸ்பெயின் அணி முன்னணி வகிப்பதாக பிரான்ஸ் அணியின் பயிற்றுநர் டிடியர் டெஸ்சாம்ப்ஸ் கூறினார்.
இந்த உலகக் கிண்ணத்தின் இரு மாபெரும் பலம் பொருந்திய அணிகள் நாளை மோதுவதால் ஆட்டம் உலக காற்பந்து ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று சொல்லப்படுகிறது.
நடப்பு உலகக் கிண்ண போட்டியில் ஸ்பெயின் அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இருப்பினும் முதல் ஆட்டத்தில் மட்டும் ஸ்பெயின் அணி 0-0 என்ற கோல் கணக்கில் கேப் வெர்டெ அணியிடம் சமநிலை கண்டது
FIFA உலகக் கிண்ண காற்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டம் மலேசிய நேரப்படி நாளை அதிகாலை 3 மணிக்கு அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடைபெறவுள்ளது
பிரான்ஸ்- ஸ்பெயின் மோதும் அரையிறுதி ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை உலகம் முழுவதும் ஏற்படுத்தியுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 14, 2026, 9:52 am
உலகக் கிண்ண அரையிறுதி சுற்று பிரான்ஸ், ஸ்பெயின் நாளை மோதல்
July 14, 2026, 9:48 am
மெஸ்ஸி, நெய்மர் வரிசையில் எர்லிங் ஹாலண்ட்
July 13, 2026, 11:28 am
எம்பாப்பே சிறந்த நிலையில் இருப்பது பிரான்சுக்கு நிம்மதியை அளித்துள்ளது
July 13, 2026, 11:28 am
மெஸ்ஸியின் ஆளுமை அபாரமானது; ஆனால் தற்காப்பில் பலவீனமாக உள்ளார்: ரூனி
July 12, 2026, 11:33 am
உலகக் கிண்ணத்தில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியின் வீரர் ஜேய்டன் ஏடம்ஸ் மரணம்
July 12, 2026, 9:32 am
நார்வே பெருமை கொள்ளலாம்: ஒடாகார்ட்
July 12, 2026, 9:31 am
உலகக் கிண்ணம்: நார்வேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து
July 11, 2026, 8:29 am
