செய்திகள் மலேசியா
மலாக்கா மாநில அரசாங்கத்திலிருந்து DAP கட்சி அதிகாரப்பூர்வமாக வெளியேறியது
மலாக்கா -
மலாக்கா மாநில அரசாங்கத்திலிருந்து DAP கட்சி அதிகாரப்பூர்வமாக வெளியேறுவதாக மலாக்கா மாநில DAP கட்சியின் தலைவர் கூ போஏ தியோங் சற்று முன் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்
நியமன ஏழு மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் வரை நியமனம் செய்ய அனுமதி வழங்கும் மாநில அரசியலமைப்பில் சட்டம் திருத்தம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து மலாக்கா DAP இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டது
BN தலைமையிலான மாநில அரசாங்கத்தில் உள்ள அனைத்து அரசாங்க பதவிகளிலிருந்தும் DAP வெளியேறுகிறது. மாநில அரசியலமைப்பு கொண்டு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.
2021 மாநிலத் தேர்தலுக்குப் பிறகு அமைக்கப்பட்ட, BN தலைமையிலான மலாக்கா மாநில அரசாங்கத்தின் ஒரு அங்கமாக DAP உள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 4:09 pm
பிரதமர் விரைவில் குணமடைய மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்: ஜாஹித்
August 11, 2026, 4:08 pm
தாபோங் ஹாஜி தடயவியல் தணிக்கை அறிக்கை ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்: மொஹைதின்
August 11, 2026, 3:10 pm
பாலியல் வல்லுறவு, ஆபாச வீடியோ வைத்திருந்தத கல்லூரி மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
August 11, 2026, 2:33 pm
அரச குடும்பம் தொடர்பான தவறான பதிவு: சமூக ஆர்வலர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
August 11, 2026, 12:53 pm
