நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்காவில் படிவம் ஆறு மாணவர் பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழப்பு 

மலாக்கா- 

மலாக்காவில் படிவம் ஆறு மாணவர் ஒருவர் பள்ளியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்தார் 

மலாக்கா மாநிலத்தில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. 

பள்ளி நிகழ்ச்சியின் போது வரிசையில் நின்று கொண்டிருந்த நிலையில் திடீரென்று மயங்கி விழுந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். 

அந்த மாணவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

CORONARY ARTERY ANOMALIES காரணமாகவே இந்த மரணம் நிகழ்ந்ததாக சவப்பரிசோதனையில் தெரிய வந்தது உறுதி செய்யப்பட்டது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset