செய்திகள் விளையாட்டு
FIFA உலகக் கிண்ண காலிறுதி சுற்று ஆட்டம்: பிரான்ஸ், மொரொக்கோ அணிகள் மோதல்
லாஸ் ஏஞ்சல்ஸ்-
FIFA உலகக் கிண்ண காற்பந்து தொடரின் காலிறுதி சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது
மலேசிய நேரப்படி இன்று அதிகாலை மூன்று மணிக்கு பிரான்ஸ், மொரொக்கோ அணிகள் மோதுகின்றன
பிரான்ஸ் - மொரொக்கோ மோதும் ஆட்டம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்று சொல்லப்படுகிறது
கடந்த 2022 உலகக் கிண்ண காற்பந்து போட்டியின் அரையிறுதி சுற்றில் பிரான்ஸ் மொரொக்கோ அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது
தற்போது இந்த இரு அணிகளும் காலிறுதி சுற்றில் சந்திக்கவுள்ளனர்.
வெற்றிப்பெறக்கூடிய அணி உலகக் கிண்ண அரையிறுதி சுற்றில் ஸ்பெயின் அல்லது பெல்ஜியம் அணிகளைச் சந்திக்கும்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 11:33 am
உலகக் கிண்ணத்தில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியின் வீரர் ஜேய்டன் ஏடம்ஸ் மரணம்
July 12, 2026, 9:32 am
நார்வே பெருமை கொள்ளலாம்: ஒடாகார்ட்
July 12, 2026, 9:31 am
உலகக் கிண்ணம்: நார்வேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து
July 11, 2026, 8:29 am
லியோனல் மெஸ்ஸிக்கு சிறப்பு மரியாதை
July 11, 2026, 8:29 am
உலகக் கிண்ணம்: கடைசி நிமிட கோலால் ஸ்பெயின் திரில் வெற்றி
July 10, 2026, 9:00 am
எர்லிங் ஹாலண்ட் இங்கிலாந்து அணிக்கான உண்மையான அழுத்தம்
July 10, 2026, 8:58 am
உலகக் கிண்ணம்: எம்பாப்பேவின் அதிரடி ஆட்டத்தினால் அரையிறுதியில் பிரான்ஸ்
July 9, 2026, 10:42 am
