செய்திகள் விளையாட்டு
2026 ஃபிஃபா உலகக் கிண்ண போட்டியின் காலிறுதி சுற்று ஆட்டங்கள்: எட்டு அணிக்கு அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவதில் தீவிரம்
கன்சஸ் சிட்டி-
2026 ஃபிஃபா உலகக் கிண்ண காற்பந்து போட்டி தற்போது காலிறுதி சுற்றைத் தொட்டுவிட்டது
அரையிறுதி சுற்றுக்கு முன்னேற எட்டு அணிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அவ்வகையில் நடப்பு உலகக் கிண்ண வெற்றியாளரான அர்ஜெண்டினா அணி, சுவிட்சிலாந்து அணியை சந்திக்கவுள்ளனர் இந்த காலிறுதி சுற்றில்.
மேலும், பிரான்ஸ் அணியும் மொரொக்கோ அணியும் மோதும் நிலையில் பெல்ஜியம் அணி ஸ்பெயின் அணியுடன் மோதுகிறது.
1966ஆம் ஆண்டு வெற்றியாளரான இங்கிலாந்து நோர்வெ அணியுடன் காலிறுதி சுற்றில் விளையாடவுள்ளது.
இந்த உலகக் கிண்ண போட்டியின் மூன்று உபசரணை அணிகளும் சுற்று 16 போட்டிகளில் தோல்வியுற்று போட்டியிலிருந்து வெளியேறினர்.
ஜூலை 10ஆம் தேதி உலகக் கிண்ண காலிறுதி ஆட்டங்கள் தொடங்குகிறது. ஜூலை 10 முதல் ஜூலை 12ஆம் தேதி வரை இவ்வாட்டங்கள் நடைபெறும்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 11:33 am
உலகக் கிண்ணத்தில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியின் வீரர் ஜேய்டன் ஏடம்ஸ் மரணம்
July 12, 2026, 9:32 am
நார்வே பெருமை கொள்ளலாம்: ஒடாகார்ட்
July 12, 2026, 9:31 am
உலகக் கிண்ணம்: நார்வேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து
July 11, 2026, 8:29 am
லியோனல் மெஸ்ஸிக்கு சிறப்பு மரியாதை
July 11, 2026, 8:29 am
உலகக் கிண்ணம்: கடைசி நிமிட கோலால் ஸ்பெயின் திரில் வெற்றி
July 10, 2026, 9:00 am
எர்லிங் ஹாலண்ட் இங்கிலாந்து அணிக்கான உண்மையான அழுத்தம்
July 10, 2026, 8:58 am
உலகக் கிண்ணம்: எம்பாப்பேவின் அதிரடி ஆட்டத்தினால் அரையிறுதியில் பிரான்ஸ்
July 9, 2026, 11:57 am
FIFA உலகக் கிண்ண காலிறுதி சுற்று ஆட்டம்: பிரான்ஸ், மொரொக்கோ அணிகள் மோதல்
July 9, 2026, 10:42 am
