செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண போட்டி; சுற்று 16இல் அர்ஜெண்டினா - எகிப்து மோதல்
கன்சஸ் சிட்டி-
2026 உலகக் கிண்ண காற்பந்து போட்டியின் சுற்று 16ஆவது ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது
அவ்வகையில் மலேசிய நேரப்படி இன்று நள்ளிரவு 12 மணிக்கு அர்ஜெண்டினா- - எகிப்து அணிகள் மோதுகின்றன.
எந்த அணி வெற்றிப்பெறுகிறதோ அந்த அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறும்.
எகிப்து அணி முஹம்மத் சாலா தலைமையில் களம் காணும் வேளையும் மீண்டும் உலகக் கிண்ணத்தைத் தக்க வைத்து கொள்ள அர்ஜெண்டினா அணி வெற்றிப் பெற்றாக வேண்டும்.
கபொ வர்டே அணியுடனான ஆட்டம் போன்று அனைத்து அர்ஜெண்டினா ஆட்டத்தையும் பார்க்க வேண்டும் என்று அவ்வணியின் பயிற்றுநர் ஸ்கொலனி கூறினார்.
மொரொக்கோவை தொடர்ந்து எகிப்து அணி நாளை காலிறுதி சுற்றுக்கு முன்னேறுமா என்பது நாளை தெரிந்து விடும்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 11:33 am
உலகக் கிண்ணத்தில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியின் வீரர் ஜேய்டன் ஏடம்ஸ் மரணம்
July 12, 2026, 9:32 am
நார்வே பெருமை கொள்ளலாம்: ஒடாகார்ட்
July 12, 2026, 9:31 am
உலகக் கிண்ணம்: நார்வேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து
July 11, 2026, 8:29 am
லியோனல் மெஸ்ஸிக்கு சிறப்பு மரியாதை
July 11, 2026, 8:29 am
உலகக் கிண்ணம்: கடைசி நிமிட கோலால் ஸ்பெயின் திரில் வெற்றி
July 10, 2026, 9:00 am
எர்லிங் ஹாலண்ட் இங்கிலாந்து அணிக்கான உண்மையான அழுத்தம்
July 10, 2026, 8:58 am
உலகக் கிண்ணம்: எம்பாப்பேவின் அதிரடி ஆட்டத்தினால் அரையிறுதியில் பிரான்ஸ்
July 9, 2026, 11:57 am
FIFA உலகக் கிண்ண காலிறுதி சுற்று ஆட்டம்: பிரான்ஸ், மொரொக்கோ அணிகள் மோதல்
July 9, 2026, 10:42 am
