செய்திகள் விளையாட்டு
பெல்ஜியம் அணியின் அமடொவ் ஒனானா எடுஞ்சிய உலகக் கிண்ண ஆட்டங்களில் பங்கெடுக்கமாட்டார்
புருச்சல்ஸ்-
பெல்ஜியம் அணியின் அமடொவ் ஒனானா எஞ்சிய உலகக் கிண்ண ஆட்டங்களில் பங்கெடுக்கமாட்டார் என்று பெல்ஜியன் காற்பந்து சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சுற்று 16ஆவது ஆட்டத்தில் அமெரிக்காவுடன் மோதிய பெல்ஜியம் அணி, 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
இந்த ஆட்டத்தில்கடுமையான முட்டிகால் காயங்களுக்கு இலக்கான ஒனானா அடுத்த சுற்று ஆட்டங்களில் விளையாடமாட்டார் என்று மருத்துவ குழுவினர் தெரிவித்த நிலையில் அச்சங்கம் இவ்வாறு தெரிவித்தது
அவரது குணமடைவதற்கான சிறந்த அணுகுமுறையைத் தீர்மானிப்பதற்காக, நாங்கள் உடனடியாக அமடூ மற்றும் ஆஸ்டன் வில்லாவுடன் கலந்தாலோசித்தோம் என்று தெரிவிக்கப்பட்டது.
உலகக் கிண்ண காலிறுதி சுற்று ஆட்டம் வரை ஒனானா பெல்ஜியம் அணியுடன் தொடர்ந்து இருப்பார்
2026 உலகக் கிண்ண காற்பந்து போட்டியின் காலிறுதி சுற்றில் பெல்ஜியம் அணி, ஸ்பெயின் அணியுடன் மோதுகிறது.
இந்த ஆட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 11:33 am
உலகக் கிண்ணத்தில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியின் வீரர் ஜேய்டன் ஏடம்ஸ் மரணம்
July 12, 2026, 9:32 am
நார்வே பெருமை கொள்ளலாம்: ஒடாகார்ட்
July 12, 2026, 9:31 am
உலகக் கிண்ணம்: நார்வேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து
July 11, 2026, 8:29 am
லியோனல் மெஸ்ஸிக்கு சிறப்பு மரியாதை
July 11, 2026, 8:29 am
உலகக் கிண்ணம்: கடைசி நிமிட கோலால் ஸ்பெயின் திரில் வெற்றி
July 10, 2026, 9:00 am
எர்லிங் ஹாலண்ட் இங்கிலாந்து அணிக்கான உண்மையான அழுத்தம்
July 10, 2026, 8:58 am
உலகக் கிண்ணம்: எம்பாப்பேவின் அதிரடி ஆட்டத்தினால் அரையிறுதியில் பிரான்ஸ்
July 9, 2026, 11:57 am
FIFA உலகக் கிண்ண காலிறுதி சுற்று ஆட்டம்: பிரான்ஸ், மொரொக்கோ அணிகள் மோதல்
July 9, 2026, 10:42 am
