செய்திகள் கலைகள்
பிரதீப் ரங்கநாதன் படத்தை இயக்கும் 6 இயக்குநர்கள்
நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் கதை எழுதி தயாரிக்கும் படத்தில் மமிதா பைஜு நாயகியாக நடிக்கிறார். நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட இப்படத்தில் அஸ்வத் மாரிமுத்து, தெலுங்கு நடிகர் சிவாஜி, சுவாசிகா, அனாமிகா மகி, லிசி ஆண்டனி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
தினேஷ்குமார் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப் படத்துக்குச் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். பிரதீப் ரங்கநாதனிடம் பணியாற்றிய 6 உதவி இயக்குநர்கள் இணைந்து, தி ஆல்ஃபா யூனிட் என்ற பெயரில் இயக்கி, அறிமுகமாகிறார்கள்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகும் இப் படத்தின் அறிமுக காணொளி வரவேற்பைப் பெற்றுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள பின்னணி இசை, முன்னணி நட்சத்திரங்களின் திரைத் தோற்றம், கான்செப்ட் ஆகியவை ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:02 am
பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்
October 6, 2026, 5:06 pm
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தின் டிரெய்லர் வெளியானது
October 5, 2026, 3:48 pm
அதிக வசூல் சாதனை படைத்த அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்
October 4, 2026, 10:19 am
திரைப்பட இயக்குநா் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானாா்
September 30, 2026, 3:27 pm
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் 140 கோடி ரூபாய் வசூல் சாதனை
September 30, 2026, 3:17 pm
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் இடையிலான படம் கைவிடப்பட்டது: வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பதிவு
September 25, 2026, 2:54 pm
