செய்திகள் உலகம்
காசாவில் பாலஸ்தீனிய கோல்காவலர் சலீம் அல்-அஷ்கர் இஸ்ரேலிய இராணுவத்தால் கொல்லப்பட்டார்
காசா:
பாலஸ்தீனத்தின் காசா முனையில் கானுனிஸ் பகுதியைச் சேர்ந்த கால்பந்து கோல்காவலர் சலீம் அல்-அஷ்கர் இஸ்ரேலிய ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் ஜூன் இறுதியில் பரிதாபமாக கொல்லப்பட்டார்.
32 வயதான இவர், காசாவில் உள்ள கதாமத் கான் யூனிஸ் அணிக்காக விளையாடி வந்தார்.
பாலஸ்தீனிய கால்பந்து சங்கத்தின் கூற்றுப்படி,
இவர் தெற்கு காசாவில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய ராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டார்.
32 வயதான இவர், திருமணமான 5 மாதங்களிலேயே உயிரிழந்தார்.
காசாவில் போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
