செய்திகள் உலகம்
சிறுவர்களின் குறும்பால் சேதமான Ferrari கார்
யூ:
சீனாவில் நான்கு சிறுவர்கள் ஒரு Ferrari காரைச் சேதப்படுத்தியுள்ளனர்.
சம்பவம் யுனான் (Yunnan) மாநிலத்தில் நடந்தது.
காரின் மதிப்பு 3.6 மில்லியன் யுவான் அதாவது சுமார் 2166850 ரிங்கிட்.
உரிமையாளர் காரை உரிய இடத்தில் நிறுத்தி வைத்துவிட்டு வெளியூருக்குச் சென்றார்.
அப்போது சிறுவர்கள் காரில் ஏறி நின்றனர்; சறுக்கி விளையாடினர்.
காரில் பல கீறல்களும் விரிசல்களும் ஏற்பட்டன.
கார் கேமராவில் சிறுவர்களின் குறும்பு தெளிவாக பதிவானது.
உரிமையாளர் காவல்துறையிடம் புகார் கொடுத்தார்.
சமரச பேச்சுவார்த்தையின்போது சிறுவர்களின் பெற்றோர் 5,000 யுவான் அதாவதுசுமார் 3000 ரிங்கிட் இழப்பீடு வழங்க முன்வந்தனர்.
ஆனால் சேதங்களைச் சரிசெய்ய உரிமையாளர் சுமார் 18,000 ரிங்கிட் செலவிட்டார்.
பெற்றோர் மொத்தப் பணத்தை வழங்கும் வரை ஓயப்போவதில்லை என்று உரிமையாளர் கூறினார்.
சம்பவம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
உரிமையாளருக்கு ஏற்பட்ட இழப்புக்குச் சிறுவர்களின் பெற்றோர் பொறுப்பேற்கவேண்டும் என்று இணையவாசிகள் தெரிவித்து வருகின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
