செய்திகள் உலகம்
"பிறப்புரிமைக் குடியுரிமை தொடரும்": அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் உத்தரவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
வாஷிங்டன்:
அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் பிறப்புரிமைக் குடியுரிமையைக் கட்டுப்படுத்தும் அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் (Donald Trump) முயற்சியை நிராகரித்திருக்கிறது.
6-3 என்று நீதிபதிகள் முயற்சிக்கு எதிராக வாக்களித்தனர்.
டிரம்ப்பின் உத்தரவு அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தை மீறுவதாக அவர்கள் கூறினர்.
சட்டத்தின்படி அமெரிக்காவில் பிறக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்குக் குடியுரிமை கிடைத்துவிடும்.
தாய், தந்தை இருவரும் அமெரிக்க குடிமக்கள் அல்லது நிரந்தரவாசிகளாக இல்லை என்றால் நாட்டில் பிறக்கும் குழந்தைகளின் குடியுரிமையை அங்கீகரிக்கவேண்டாம் என்று டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.
சென்ற ஆண்டு டிரம்ப் அதிபராகப் பதவியேற்ற முதல் நாளில் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த இனி நிரந்தரவாசிகளுக்கு அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை கிடையாது என்ற உத்தரவைப் பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
