செய்திகள் மலேசியா
செமினியில் திருமுறை ஓதும் போட்டி: சிறப்பாக நடைபெற்றது
செமினி:
செமினி இந்து சங்க வட்டார பேரவையின் ஏற்பாட்டில் திருமுறை ஓதும் போட்டி மற்றும் திருமுறை விழா மிகச் சிறப்பாக சிமினி தமிழ் பள்ளியில் நடைபெற்றது.
இதில் கவிமாறன் கலந்து கொண்டு சமய சொற்பொழிவாற்றினார்.
இயக்கத்தின் தலைவர் முத்துவின் தலைமையில் அவர்தான் குழுவினர்கள் சிறப்பாக இந்த விழாவினை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
இப் போட்டியில் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு தங்களின் திறனை வெளிப்படுத்தின.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 5, 2026, 12:03 am
நஜிப்பின் விடுதலையில் ஜொகூர் தேசிய முன்னணி தலையிட முடியாது: டத்தோ முருகையா
July 4, 2026, 5:46 pm
