செய்திகள் மலேசியா
ஜொகூர் சட்டமன்ற தேர்தலில் பாஸ் கட்சிக்கு தேர்தல் வாக்குறுதிகள் தேவையில்லை: துவான் இப்ராஹிம் துவான் மான் தகவல்
ஜொகூர் பாரு-
16ஆவது ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தலில் பாஸ் போட்டியிடுகிறது.
இந்நிலையில் பாஸ் கட்சிக்கு தேர்தல் வாக்குறுதிகள் ஒன்று தேவையில்லை. மாறாக, வெற்றிப் பெறக்கூடிய சட்டமன்ற இடங்களில் தீவிர கவனம் செலுத்தப்படும்
இதனை பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் கூறினார்.
ஜொகூர் சட்டமன்றத்தில் பாஸ் கட்சி ஒரு வலுவான் எதிர்கட்சியாக இடம்பெற விரும்புகிறது.
பாஸ் கட்சி 56 மொத்தமுள்ள சட்டமன்ற இடங்களில் வெறும் 11 இடங்களில் மட்டுமே போட்டியிடும். இந்த எண்ணிக்கையானது குறைவாகும் என அவர் சொன்னார்
- மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 4, 2026, 5:46 pm
புதுமையான சுற்றுலா தயாரிப்புகளை உருவாக்குங்கள்: தனியார் துறைக்கு அமைச்சர் கோரிக்கை
July 4, 2026, 2:23 pm
